![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 61
![]() இதழ் 61 [ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருமையுடன் வழங்கும் வரலாற்றுப் பெருவிழா 2009 ![]() ஆகஸ்ட் 15 சனி காலை (9.30 - 12.30) இடம் - தென்னிந்தியத் திரைப்பட சம்மேளனம் (இராணி சீதை ஹால் அருகில்) கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பொன்னியின் செல்வன் விழாமலர் வெளியீடு மற்றும் சங்ககால முருகன் திருக்கோயில் பற்றிய கருத்தாய்வு (வரலாற்றுப் பேரவையும் ரீச் பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி) மாலை (4.00 - 6.30) இடம் - பாரதீய வித்யா பவன் (மயிலாபூர் இராசி சில்க்ஸ் அருகில்) பொன்னியின் செல்வன் பெருவிழா (பொன்னியின் செல்வனுடன் தொடர்புகொண்ட கலைஞர்களுடனும், கல்கி குடும்பத்தாருடனும் ஒரு சந்திப்பு) ஆகஸ்ட் 16 ஞாயிறு காலை / மாலை வரலாற்றுப் பயணம் (வரலாற்றாய்வாளர்களுடனும் வரலாற்று இரசிகர்களுடனும் சென்னைக்கு அருகிலிருக்கும் முக்கிய சோழர்கால இடங்களுக்குச் சுவையான பயணம்) அனைவரும் வருக! தங்கள் வருகையை முன்பதிவு செய்ய : rsvp@ponniyinselvan.in this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |