![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 37
![]() இதழ் 37 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஜூலை 15, 2007 முதல் ஆகஸ்ட் 15, 2007 வரையிலான தமிழ்/வரலாறு தொடர்பான நிகழ்வுகளின் அறிவிப்பு.
1. தமிழறிஞர் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் நூற்றாண்டுச் சிறப்புப் பொழிவு பொருள் : வரலாற்றின் வரலாறு - முனைவர். இரா. கலைக்கோவன் இடம் : செண்பகத் தமிழரங்கு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி - 620 006. நாள் : 21 - 7 - 2007, வெள்ளி மாலை 6:30 மணிக்கு. 2. பத்மபூஷண் கூ.இரா.சீனிவாசன் நினைவு அறக்கட்டளைப் பொழிவு பொருள் : மதுரையில் சமண சமயம் - முனைவர் வே. வேதாசலம் இடம் : வித்யாகணபதி அரங்கம், சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 002. நாள் : 25 - 7 - 2007, புதன் காலை 9:30 மணிக்கு. 3. தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - இரண்டு நாள் கருத்தரங்கம் இடம் : நெய்வேலித் தமிழ்ச் சங்கம், நெய்வேலி. நாட்கள் : 28, 29 - 7 - 2007, சனி, ஞாயிறு. 4. தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் நூற்றாண்டு நிறைவும் மலர் வெளியீடும் தலைமை : தோழர் இரா. நல்லகண்ணு மலர் வெளியிட்டுச் சிறப்புரை : தவத்திரு பொன்னம்பல அடிகளார் முதற்படி பெற்று வாழ்த்துரை : கல்வெட்டறிஞர் திரு. ஐராவதம் மகாதேவன் வாழ்த்துரை : சிற்பி பாலசுப்பிரமணியன் இடம் : உருசியப் பண்பாட்டு நடுவம், கஸ்தூரிரங்கர் தெரு, சென்னை நாள் : 11 - 8 - 2007, சனி மாலை 5:30 மணிக்கு வாசகர்களும் தங்கள் கவனத்திற்கு வரும் இத்தகைய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். editor@varalaaru.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அடுத்த இதழ்களில் வெளியிடப்படும். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |